பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • முன்னேற்றத்தைப் பற்றிக் கருத்துரை செய்வோர் உருசிய சிந்தனைப் பேச்சின் இன்றியமையாத தன்மைகளைக் கண்டு கொள்வதுடன், அதனை மக்களிடம் எடுத்துச்செல்லவும் வேண்டும். மைக்கேல் கால்னின்
  • பொது மக்களிடம் பேசுவதற்கான ஒரே வழி, வெளிப்படையாக வும் நேரிடையாகவும் பேசுவதேயாகும். மைக்கேல் கால்னின்
  • நெருக்கடி ஏற்படும் போதோ, இக்கட்டான வினாக்களைத் தவிர்க்

கவோ பொதுப் பேச்சாளர் ஒடிவிடக் கூடாது.

மைக்கேல் கால்னின்

  • பொதுமக்களை வழி நடத்திச் செல்ல, நீ அவர்களுடன் தீச்சுடரை ஏந்திச் செல்ல வேண்டும். மைக்கேல் கால்னின்

38