பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

அறிவு

  • உழைக்கும் மக்கள், அறிவிற்காக, அதனை அவர்கள் வெண்

றடைய வேண்டிருப்பதால், ஏங்கித் தவிக்கின்றனர்.

வி.இ.இலெனின்

  • அறிவற்ற உழைப்பாளிகள், பாதுகாப்பு அற்று உள்ளனர்; அறிவுடன் ஒர் ஆற்றலாகவே அவர்கள் விளங்குகின்றனர்.

வி.இ.இலெனின்

  • புரட்சியில் வெற்றிபெற அறிவுக் கூர்மையுடனும், நல்நோக்கத்து

டனும், பங்கேற்றுக் கொள்ள, மெய்யறிவு தேவைப்படுகிறது.

வி.இ.இலெனின்

  • சமன்மையம் என்பது அறிவியல், பண்பாட்டின் ஒரு கூட்டமைப் பாகும். சமண்மைச் சமுதாயத்தின் ஒரு தகுதி படைத்த உறுப்பின ராக இருக்கக் கடினமாகவும், நண்கும் கற்றறிந்தும், அறிவு என்னும் பெருஞ்செல்வத்தினைக் கவர்ந்து கொள்ள வேண்டும். மைக்கேல் கால்னின்
  • தனது விடுதலையை வென்று பெற்ற ஒரு நாட்டின், ஒரு மகிழ்ச்சி நிறைந்த எதிர்காலத்திற்கான பாதைக்கு அறிவினாலன்றி வேறு எதனாலும் ஒளியூட்ட இயலாது. த.ஐ.பிரஸ்னேவ்
  • தங்களது தாய், தந்தையர்களைத் தொடர்ந்து தாங்களும் வாழ் வில் வெற்றி பெறவும், தங்களது முத்த உடன் பிறந்தோர்கள் மேற் கொண்டுள்ள மாபெரும் முயற்சிகளில் உதவவும், இளைஞர்கள் தங்களை அறிவினால் நிரப்பிக் கொள்ளவேண்டும்.

மாக்சிம் கோர்கி

  • நன்கு வாழ, நன்கு உழைக்க வேண்டும் நிலையாகக் காலூன்றி நிற்க, அறிவினைத் திரட்டிப் பெற வேண்டும். மாக்சிம் கோர்கி
  • அறிவைவிட ஆற்றல் மிக்கது வேறொன்றுமில்லை; அறிவு நிறைந்த மனிதன் வெற்றி கொள்ளப்பட இயலாதவன். மாக்சிம் கோர்கி

42