பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

சிந்தனைகள் எதனையும் பெறாதவராக இருப்பதென்பது, அதைவிடப் பெரியதொரு தவறாகும். என்றாலும், உனக்குரிய முயற்சியினால் பெறப்பட்ட அறிவிலிருந்து மட்டுமே உனக்குரிய சிந்தனைகள் வரும். கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

  • உனது அறியாமையை அதன் கண்களில் நேரடியாகக் காணாத வரை, உனது அறிவை வளர்த்துக் கொள்ள எப்போதுமே உண்னால் இயலாது. கான்ஸ்டான்டின் உசின்ஸ்கி
  • அறிவியலின் கொடு முடியை அடைய முயலுமுண், அதன் அடிப் படைகளைக் கற்றறிந்து கொள்; முதலடியை முடிக்கும் முண், எப்போதுமே இரண்டாவது அடியை எடுத்து வைக்காதே. உனது அறிவில் உள்ள இடைவெளிகளைத் துணிவான ஊகங் களாலும், கற்பனைகளாலும் மறைத்துக் கொள்ள எப்போதும் முயலாதே. அறிவியலைக் கற்றறிய அடிப்படைப் பணியை செய்யக் கற்றுக் கொள். இவான் பலலோவ்
  • உன் குழந்தைகள் உண்மையிலேயே கற்றறிந்த மக்களாக இருக்க விரும்பினால், அவர்கள் தம் முயற்சியால் கற்றறியும் கல்வியைப் பெற வேண்டும். நிகலாய் செரண்சேவ்ஸ்கி
  • ஒரு வெளிப்படையாகத்தோன்றும்வியக்கவைக்கும்தனியா ஆர்வ மின்றி, திறமையென்பதோ பேரறிவெண்பதோ இருக்க இயலாது. திமிட்ரி மெண்டலேயேவ் * நீ அனைத்தையும் அறிந்திருப்பதாகவும், கற்றறிவதற்காக எஞ்சி யவை எதுவுமேயில்லை என்றும் சிந்திப்பதைப் பற்றி எச்சரிக்கை யாக இரு. என்.டி.ஜெலின்ஸ்கி
  • உனது வேலையை நீ விரும்புவதிலிருந்து திறமை என்பது துள்ளி எழுவதாகும். சுருங்கச்சொன்னால்,ஒருவரது வேலையின் மீதான, வேலையின் நடைமுறை மீதான ஒரு விருப்பத்தை விட மேலான திறமையென்பது ஒன்று இருக்க இயலாமலும் கூடப் போகலாம். மாக்சிம் கார்கி

52