பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • ஆசிரியர் தன் மாணவர்களின் நம்பிக்கையினை வென்றடையாத வரை, கற்பது என்பது எந்தப் பயனையும் விளைவிக்காது.

திமிட்ரி மெண்டலேயேவ்

  • உள்ளுர் அறிவியல் கலங்கரை விளக்காகத் திகழும் ஆசிரியர்கள், அவர்களுக்குத் தொடர்புடைய துறைகளில், இக்கால அறிவிற்கு முற்றிலும் இணைந்தவர்களாகத் திகழ வேண்டும்.

திமிட்ரி மெண்டலேயேவ்

  • முழு மாணவர் கூட்டம் பயன் பெற்றவர்களாயிருக்கத் தேவை யான செல்வாக்கைப் பயன்படுத்த, ஆசிரியரும் அறிவியலில் திறன்படைத்தவராகவும் கற்றறிவைப் பெற்றவராகவும் அதனை விரும்புபவராகவும் இருக்க வேண்டும். திமிட்ரி மென்டலேயேவ்
  • நமது பள்ளிகள் அறிவின் அடிப்படைகளை இளைஞர்களுக்கு அளிப்பவையாகவும், தன்னிச்சையாகப் பொதுவுடமைக் கருத்து களை உருவாக்கிக்கொள்ள உதவுபவையாகவும் இருக்கவேண்டும். அவை இளைஞர்களைக்கல்வியறிவுபெற்ற மக்களாக்கவேண்டும். வி.இ இலெனின்
  • கற்பித்தல், பயிற்சி, கல்வி ஆகியவை வகுப்பறைக்குள் கட்டுப் பருத்தப்பட்டதாகவும், வாழ்வின் ஒளிப் பிழம்பிலிருந்து விலக்கி வைப்பதாகவும் இருந்தால், அவற்றில் நம்பிக்கை கொள்ள நம்மால் இயலாது. வி.இ இலெனின்
  • வாழ்விலிருந்தும் அரசியலிலிருந்தும் விலக்கிவைக்கப்பட்ட கல்வி பொய்யானதும் போலித்தனமானதுமாகும். வி.இ.இலெனின்
  • இளைய தலைமுறையின் படைப்பு உழைப்புடன் இணைக்கப் படாத கல்வியினால் ஒர் எடுத்துக்காட்டான எதிர்காலச்சமுகத்தை உருவாக்க இயலாது. வி.இ இலெனின்
  • திணித்துக்கொள்வதென்பது நமக்குத்தேவையற்றது என்றாலும் ஒவ்வொரு மாணவனின் மனத்தையும் அடிப்படை உண்மைகள்

54