பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் e த. கோவேந்தனர்

பற்றிய பல அறிவுடன் ஒழுங்குபடுத்தி முன்னேற்றமடையச் செய் வது நமக்குத் தேவையானதே. வி.இ இலெனின்

  • நமது சமுகத்தின் இதர பகுதி மக்களைப் போன்று அதே மன உறுதியுடனும், அதே வீரத்துடனும், அதே உறுதியான முடிவு டனும், அதே ஆர்வத்துடனும் பள்ளியும் பொதுவுடமைக்காகப் போரிட வேண்டும். ஆண்டன் மக்ரென்கோ
  • பொதுவறச் சமுகம் கூட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஒரு முகப் பருவைப் போன்று வடிவில் துருத்திக் கொண்டிருக்கும் அல்லது சாலையோரப் புழுதியில் சுருண்ரு விழுந்திருக்கும் தனிமையானவர் என்று எவருமே அங்கு இருக்கக் கூடாது. ஆண்டன் மக்ரென்கோ
  • எளிமை மிகுந்ததாகவும், விலை குறைந்ததாகவும், மிகுந்த சோர் வளிக்கக் கூடியதாகவும் இருந்தாலும் பள்ளியில் பயன் வளம் செய்யப்படுவதை நான் ஆதரிக்கவே செய்கிறேன். ஏனெனில், பயன் வளம் என்னும் நடைமுறையினால் மட்டுமே, மனித குண நலனை வடிவமைக்கவும், பயன்வளக் குழுவின் ஒரு நல்ல உறுப் பினராகத் தனிப்பட்டவரை உருவாக்கவும் இயலும் எண்பதால். ஆண்டன் மக்ரென்கோ
  • நமது கல்வியின் நடைமுறை மாபெரும் நம்பிக்கை, மாபெரும்

உரிமை, பெருந்தன்மை ஆகியவற்றின் கலவையேயாகும்.

ஆண்டன் மக்ரெண்கோ

  • உனது மாணவர்களிடமிருந்து நீ அதிகப்படியாகக் கோர வில்லையெனில், அவர்களிடமிருந்து நீ அதிகப்படியாக எதனை

யும் பெறவும் மாட்டாய். ஆண்டன் மக்ரென்கோ

  • வாழும் எருத்துக் காட்டுகளே குழந்தைக்குக் கற்பிப்பவையாம், சொற்களல்ல; அவை எவ்வளவு அதிகத் தகுதி படைத்தவையாக இருப்பினும், செயல்களால் ஆதரிக்கப்படாவிடில் பயனற்றவை. ஆண்டன் மக்ரெண்கோ

55