பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை, கவிதை, கட்டிடவியல், கலை, அரங்கம்

அரங்கம்

  • அரங்கம் என்பது பல திறமையான செயல்களை, நற்பேறான

செப்திகளை உலகிற்குச் சொல்ல இயன்ற ஒரு மேடையாகும்.

நிகோலர் கோகோவ்

  • ஒவ்வொரு பெரிய கலைஞரைப் போலவே, அரங்கமும் தற்கால வாழ்க்கையில் உள்ள பெருந்தன்மையான சிந்தனை ஒட்டங் களுக்கு மதிப்பளிக்க வேண்டும், இல்லையெனில் அது தகுதியற்ற, மதிப்பற்ற ஒரு நிறுவனமாக ஆகிவிடும்.

விளாடிமிர் நெமிரோவிச்.டஞ்செங்கோ

  • வாழ்க்கைப் சிக்கல்களின் தீர்வுக்கான, மிக உயர்ந்த எடுத்துக் காட்டு அரங்கமே ஆகும். அலெக்சாண்டர் எர்சன்
  • அரங்கின் நோக்கம் எண்பது, வெறும் பொழுதுபோக்கு என்ற நிலைக்குக் குறைக்கப்படுமானால், அதற்குக் குறைந்த அளவு முயற்சி மட்டுமே தேவைப்படுவதாக இருக்கக்கூடும். ஆனால் அரங்கம் எண்பது வாழ்வை எதிரொலிக்கும் ஒரு கலையாகும்.

கான்ஸ்டாண்டின் எல்டெமின்ஸ்லேவ்ஸ்கி * பார்வையாளரைத் தனது வரலாற்று நுகர்வின் மூலம் கட்டிப் போட்டு, வியப்படைய வைப்பவை எல்லாம் அழகு நிறைந்தவை அல்ல. ஆனால் மேடையிலும், மேடை மீதும் மனித வாழ்வின் ஆற்றலைச் சிறப்பாக்குவது. அதாவது, நடிகர், பார்வையாளர் களின் சிந்தனைகளையும், உணர்வுகளையும் பெருமை கொண்ட தாக்குவது என்பதே அழகு நிறைந்ததாகும்.

கான்ஸ்டாண்டின் ஸ்டெயின்ஸ்லேவ்ஸ்கி

64