பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

  • இன்னிசையைப் புறக்கணிப்பதென்பது, பெரிய உணர்வின், பொருளடக்க உண்மை நிலையின், உண்மை நிறைந்த வெளிப் பாட்டைத் துறப்பது போலாகும். திக்கோன் க்ரெனிகோவ்
  • இசையெண்பதும், இலக்கியத்தைப் போல, குறிக்கோள் பொறுப்

பேற்றுக் கொண்டதாக இருக்க வேண்டும்.

திக்கோன் க்ரென்கோள்

  • இன்னிசை எண்பது ஒர் இசை அமைப்பின் சிந்தனையும் இயக்க மும் உள்ளுயிர்ப்பும் ஆனதாகும். திமிட்ரி சொஸ்டாகோவிச்
  • இசையை நேசிப்பவர்களும், உருவாக்குபவர்களும் அவ்வாறே பிறந்தவர்களல்லர், ஆனால் அவ்வாறு இருக்குமாறு முன்னேற் றப்பட்டவர்களே. இசையின் மேலுள்ள விருப்பத்தை வளர்த்துக் கொள்ள அனைத்திற்கும் முதலாக, ஒருவர் அதனைக் கேட்க வேண்டும். திமிட்ரி சொஸ்டாகோவிச்
  • நல்ல இசையெண்பது எப்போதும், மக்களை ஒன்றுபடுத்து வதாகவும், அவர்களைத் தட்டி எழுப்புவதாகவும், முன்னேறிச் செல்ல அவர்களை வற்புறுத்துவதாகவும் உணர்வில் புரட்சிகர மானதாகவும் இருப்பதாகும். திமிட்ரி சொஸ்டாகோவிச்
  • நல்ல இசை எண்பது முன்னேற்றக் கருத்துகள், மனித நேயக் கருத்துகள் மட்டும் கொண்ட மனித உணர்வுகளை மட்டுமே தட்டி எழுப்புவதாகும். திமிட்ரி சொஸ்டாகோவிச்
  • இதற்கு முன் நீ அறிந்திராத, உண்னுள் உள்ள புதிய ஆற்றல்

களை, இசையின் மூலம் நீ கண்டு கொள்வாய்.

திமிட்ரி சொனல்டாகோவிச்

  • இசையெண்பது ஒலியென்னும் பொருளின் ஒளி பொருந்திய

மகனாகும், இசையில், இசை ஒன்றினால் மட்டுமே, ஒர் உள்ளு

யிரின் நெஞ்சத் துடிப்பினை இன்னொருவரின் உள்ளுயிர்க்குள்

67