பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை, முதுமை, அழியாமை

அழியாமை

  • வாழ்க்கை எண்பது அழிந்துவிடாமல் இருப்பதற்கான ஒரு போராட்டமே ஆகும். எம்.எம்.பிரிஉடிவின்
  • இறப்பு என்பது பார்ப்பவர்களையும், பக்கத்தில் உள்ள மக்களை யும் மட்டுமே அச்சுறுத்துவதாகும்; ஆனால் தன் ஒருவனுக்கான சிறப்பு என்பது எதுவுமேயில்லை என்பதையும் தன்னைப் பொறுத் தவரை, ஒவ்வொருவரும் அழியாதவராகவே பிறந்து, அழியாத வராகவே புறப்பட்டுச் செல்கின்றனர் என்பதையும் பேரறிவாளர்

கள் இறுதியில் புரிந்து கொண்டு விடுகின்றனர்.

எம்.எம்.பிரிஉடிவின்

  • இறப்புகளிலும் பலவகை உண்டு. நமது இன்றைய முன்னேற்ற மடைந்த வாழ்வின் திசையைத் தீர்மானிக்க முயன்ற சிலர், கடந்த ஆயிரம் ஆண்டுகளாகவே நம் மனத்தின் ஆழத்தில் இறந்து

போகாமல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எம்.எம்.பிரிஉ&விண்

  • வாழ்க்கையை விட்டுப் பிரிந்து செல்லும் இறப்பைப் பற்றிய அச்ச மென்று எதுவுமே இருக்கவில்லை; ஆனால் அதனை மறுத்து, அதற்காக நருங்குவது என்று ஏதேனும் இருந்தால், அது எளிதான இந்த உடலும், அரத்தமும்தான். அற உணர்வும், மனிதனின் உள்ளுணர்வில் அடங்கியிருக்கும் வேறு எது ஒன்றும் இறப்பின் போது ஒரு செயல்பாடற்ற, பாதிக்கப்படாதச் சாட்சியாக இருப்பவையேயாகும். பெண்டி கபியேவ்
  • வேறு எவர் ஒருவர் மீதோ கொண்ட வெறுப்பினாலோ, தங்கள் மீதே அவர்கள் கொண்டுள்ள அதிகப்படியான பரிவிரக்கத் தாலும், அவர்களது ஆண்மையற்ற, தன்னம்பிக்கையற்ற,

78