பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • இறக்கும் போது தெரிவிக்கப்படும் விருப்பமானது, ஆன்மாவின்

ஒரு தவறான, போலியான நிலையின் அடையாளமேயாகும்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • உடல் நலமற்று இருப்பது எண்பது நல்லதில்லை; இறப்பது எண்பது அதனினும் இழிவானது. நீ எதனையுமே விட்டுச் செல்ல வில்லை என்ற சிந்தனையுடன் உடல்நலமற்று, இறப்பது என்பது அனைத்திலும் இழிவானது. விசாரியோன் பெலின்ஸ்கி
  • மக்கள் இறந்து போகலாம் என்றாலும், மனிதத் தன்மை என்பது

நிலைத்து நீடித்து வாழவே வேண்டும்.

விசாரியோன் பெலிண்ஸ்கி

  • வாழ்வின் நோக்கமே, இறப்பிற்குப் பின் மட்டுமே இறப்பது என்றில்லாதபடி, இறந்துவிட்டது போன்றதல்லாத வாழ்வை வாழ்வதேயாகும். முசா ஜலில்
  • ஒரு தனிப்பட்டவண், பொதுக் குறிக்கோளினால் கவரப்பட்டுத் துண்டப்பட்டுப் பொது நல நோக்கத்திற்காகப் பணியாற்றுப வனாக இருப்பின், அவனைப் பொறுத்தவரை, இறப்பு என்று ஒன்று இருப்பதே இல்லை. டி.எம்.மாமின்-சிபிர்யாக்
  • அழிவற்று, நிலைத்து, நீடித்து வாழ்வது என்பது மனிதனுக்கு அளிக்கப்படவில்லை, என்றாலும் தனது பெயரை நினைவில் கொள்ளப்பரும் ஒருவன் மகிழ்ச்சிநிறைந்தவனாகவே இருக்கிறான். அலிசார் நவோய் * இந்த உலகில் வாழ்ந்திருந்து, ஒருவண் வாழ்ந்திருந்ததைப் பற்றிப் பேசும் எதனையும் விட்டுச் செல்லாமல் இருப்பது என்ற ஒன்றே எண்னை அச்சுறுத்துவதாக நாண் காண்கிறேன்.

நிகலாய் கோகோவ் * இலக்கிய உலகில், இறப்பென்று எதுவுமே இல்லை, ஏனெனில் இறந்து போனவர்களும், நமது சிக்கல்களில் தலையிடுவதுடன்,

81