113 6. முப்பத்தைந்து ஆண்டிற்குக் குறையாதும், எழுபத்தைந்து ஆண்டிற்குக் கூடாதுமிருத்தல். 7. முந்திய மூவாண்டிற்கு உட்பட்டு எந்த வாரியத் திலும் இருந்திராமை. இருக்கக்கூடாத தகுதிகள் : 1. எந்த வாரியத்திலேனும் இருந்து கணக்குக் காட்டாதார். 2. ஐம்பெருங் குற்றம் செய்தோர். 3. ஊர்க் குற்றப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட் டோர். 4. பிறர் பொருளைக் கவர்ந்தோர். 5. குற்றங் காரணமாக கழுதைமீது ஏற்றப்பட் டோர். 6. கையூட்டு (இலஞ்சம்)க் கொண்டோர். 7. ஊர்க் கண்டகர். 8. முறைகெட்ட மணம் புரிந்தோர். 9. துணிச்சலுள்ளார். 10. உண்ணத் தகாததை உண்டோர். 11. இப்பதினொரு சாராரின் நெருங்கிய உறவினர். 12. கீழ் மக்களோடு கூடியுறைந்து தேடாதோர். கழுவாய் தேர்தல் ஆணையாளரால் தேர்தல் விதிமுறைகள் படித்துக் காட்டப்பட்டவுடன் தேர்தல் நடைபெறும். குடும்பிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் அந்தக் குடும்பின் குடவோலையாளராக (வாக்காளராக)க் கருதப்படுவர். நடு
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/115
Appearance