இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
லும் 131 அரசனானாலும் ஆண்டியானாலும், பணக்காரனானா ஏழையானாலும், அதிகாரியானாலும் சேவகனா னாலும், படித்தவனானாலும் பாமரனானாலும், எல்லோரும் எழுந்து வந்து, விரும்பி எதிர்பார்த்து, எதிர்கொண் டழைப்பது அஞ்சல்காரரையே ஆகும்! அஞ்சல் சேர்ப்பிக்கும் அதிசயம் இந்தக் காலங்களில் எவ்வளவோ எளிதானதாகவும், விரைவானதாகவும், முறை யானதாகவும் ஆக்கப்பட்டுவிட்டது.