உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இயற்கை கொண்ட புணரியல் - மெய்யீற்றுப் புணரியல் - ஒ ற் று - எழுவாய் பயனிலை - செயப்டுபொருள் என்பனபோன்ற யோடு இயைந்த காரணப் பெயர்களைக் இலக்கணத்தை உடைய மொழி - தமிழ்! 19. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து இலக்கியச் செறிவுடையதாய், இலக்கணக் கட்டுக்கோப்பு உடையதாய், போற்றிக் காப்பாற்றப்பட்டு வரும் மொழி - தமிழ்! 20. வேறு எந்த மொழியின் துணையில்லாமல் தானே தனித்து இயங்கவல்ல மொழி- தமிழ்! - அன்பு - 21. தொன்றுதொட்டு அறம் அருள்- அடக்கம் - அமைதி- அறிவு - ஆற்றல்- உண்மை - உழைப்பு - நேர்மை- நாணயம்- உயர்வு - ஒழுக்கம் -இரக்கம் - ஈகை வீரம் - தீரம் - காதல் - கடமை - நீதி - நெறிபோன்ற பண்பாடுகளை வற்புறுத்திவரும் மொழி - தமிழ்! உலக 22. 'உவமை' என்னும் அணியை மட்டுமே மொழிகள் பலவும் கையாள, அகப்பொருட் செய்யுள்களில் உள்ளுறை உவமம் என்னும் அணியைத் தனிச்சிறப்பாகக் கையாளும் பெற்றிபெற்ற மொழி - தமிழ்! 23. அறநெறிகளை வற்புறுத்திக் கூறும் செய்யுட்களை யும் நூல்களையும் மிகவாகக் கொண்டுள்ள மொழி - தமிழ்! 24. இயல்-இசை-இயக்கம் என்னும் முத்தன்மையை யுடையது மொழி என்பதை உணர்த்தும் முறையில், முத்தமிழ்' என்று போற்றிப் புகழப்படும் மொழி தமிழ்! முத்தமிழ் உலக மொழிகளிலே மொழிக்கு மூன்று என்ற அடை மொழி தந்து 'மூன்று தமிழ்' அதாவது, 'முத்தமிழ்' என்று வழங்கப்படுவது தமிழ்மொழிக்கு மட்டுமே அமைந்த தனிப்