உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடத்தலானார். பாட்டான் 170 பரிசோதனை என்று பெயர் பெற்ற அதுவே மனிதர்மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய பரிசோதனையாகும். இம்மக்களுக்கு இரண்டு வருஷங்களுக்குச் சத்தூட்டப்பட்ட அரிசியை அவர் வழங்கினார். அவ்விரு வருஷ முடிவில் பெரி பெரி நோய் காண்பது 90 சதவிகிதம் குறைந்திருக்கக் கண்டார். வைட்டமின் சத்தூட்டிய அரிசி' என்னும் தமது திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி அரசாங்கங்களைக் கேட்டுக்கொண்டு எடுத்துச் சொல்வதற்காக, அவர் 1950இல் தூரக் கிழக்கு சமீபக்கிழக்கு நாடுகளுக்கு ஆறுமாதம் சுற்றுப் பிரயாணம் செய்தார். அவர் இந்தியா, பர்மா, மலேசியா, இந்தோ னேஷியா, ஜப்பான், பாக்கிஸ்தான். தாய்லாந்து ஆகிய நாடு களுக்கும் விஜயம் செய்தார்.