இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
228 கலைக்குரிய நிலை என்பதுபற்றியும் அவர் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார். அவரது நூல்களின் தொகை அதிகமாக இருப்பதைவிட, அவரது ஆழ்ந்த அறிவும் வாழ்க்கை முழுவதும் அவரிடம் காணப்பட்ட சுய எண்ணங்களும் உலகமெங்கும் ஆன்மார்த்த உணர்வு பெற்ற அறிஞர் மற்றையோரிடம் அவருக்கிருந்த ஆழ்ந்த செல்வாக்கு ஆகியவை மிகவும் விசேஷமானவை.