உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 மக்கள் அதில் கூடியிருந்து கேட்கும்படி செய்து, அவருக்குப் பொதுமக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தவேண்டும் என்று அறிஞர் அண்ணா அவர்கள் வெளியிட்ட கருத்து, விரைவில் நிறைவேறுவதற்கான வழிவகைகளை எல்லோரும் காண்போமாக! அறிஞர் அண்ணா அவர்கள் முன்னின்று முயற்சி எடுத்து நடந்துவார்கள் என்பது உறுதி! இசைப்பெரும் புவலரான டி. என். இராசரத்தினம் அவகள் நெடிதுநாள் வாழ்ந்து, எழில் திராவிடத்திற்கு என்றென்றும் இன்பம் ஊட்டுவார்களாக! வாழ்க இராச ரத்தினம்!