உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வினைத் தொடங்கிவைக்கின்ற பணியை அன்போடு எனக்குப் பணித்தமைக்காகத் தமிழ் இசைச் சங்கத்தினருக்கு என்னு டைய நன்றியையும் வணக்கத்தையும் மீண்டும் தெரிவித்துக் கொண்டு, இந்தத் தமிழிசைச் சங்கம் மேலும் மேலும் ஓங்கி வளர்ந்து, பெருநகர்தோறும் சிறுநகர்தோறும் பரவி, தமிழக மக்கள் இசை வெள்ளத்திலே திளைத்து மூழ்கி எழுந்து, அவர்கள் இன்பம் பெறத்தக்க அளவுக்கு, முழு நிறைவு கொள்ளத்தக்க அளவுக்கு, சூழ்நிலையை வளர்க்க இசை வாணர்களும், கலைவாணர்களும் பெரும் பணிசெய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நல்ல உள்ளம் வாழ்க இந்த விழாவில் தலைமை தாங்குபவராக அருமை நண்பர் மீ. ப. சோமசுந்தரம் அவர்களைத் தேர்ந்தெடுத்து அவர் களுக்கு, 'இசைப் பேரறிஞர்' என்னும் பட்டம் வழங்குவது மிகப்பொருத்தமுடையது. "கலையே வளர்1 தொழில் மேவிடு கவிதை புனை தமிழா! கடலேநிகர் படைசேர்! கடு விடநேர்கரு விகள் சேர்! நிலமே உழு1 நவதானிய நிறை யூதியம் அடைவாய்! நிதி நூல் விளை! உயிர் நூல் உரை நிச நூல் மிக வரைவாய்! அலை மாகடல் நிலம் வானினும் அணி மாளிகை ரதமே அவை ஏறிடும் விதமேயுன ததிகாரம் நிறுவுவாய்! கொலை வாளினை எட்டா, மிகு கொடியோர் செயல் அறவே! குகைவாழ் ஒரு புலியே உயர்