உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பெரிய சிலந்தி சிலந்தி சுமார் மூவாயிரம் முட்டைகள்வரை இடுகிறது. மற்றவை நூற்றுக்கணக்கிலும், மிகச் சிறியவை ஒன்று அல்லது இரண்டும் இடுகின்றன. இம்முட்டைகள் மிக மென்மையாக பட்டுப் போன்ற நூலினால் சுற்றி மூட்டை யாகக் கட்டப்படுகிறன. இந்தப் பின்னல் வலையைப் பொத்துக் கொண்டு வளர்ந்த டாரண்டுலா என்ற சிலந்தி வெளிவரு கிறது. டாரண்டுலா என்ற பெரிய சிலந்தி மட்டும் முழுவளர்ச்சி யடைவதற்கு ஒன்பது ஆண்டுகள்வரை எடுத்துக்கொள் கின்றன. இவை இருபத்து ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ் கின்றன. ஆனால் சிறிய சிலந்திகளின் ஆண்டுக்காலம் ஒன்றுதான்!