81 ஆடவர் நடத்துவர், பெண்டிர் துணைசெய்வர் பெண்கள் பொதுவாகத் துடுக்கான மாறுதல்களையும், புதிய விநிகளையும் சட்டங்களையும் வெறுப்பதுமின்றிச் சாதி வேற்றுமையும் பாராட்டுவார்கள். ஆனால் ஆடவர்களோ எந்த நிலைமையில் உள்ளவர்களானாலும் ஒன்று சேர்வார் கள். மிகவுங் கணக்காயும் கண்டிப்பாயுமிருக்கின்ற பெண்டிர் களைப் போலிருக்கமாட்டார்கள். ஆடவரின் பிழைகள் வலிமையால் ஏற்படும்; பெண்டிரின் பிழைகள் வலிவின்மையால் ஏற்படும். இணைவிழைச்சின் மயக்கத்தால் வரும் முரட்டியல்பு மெல்லினல்லாரின் உணர்ச்சி யைப் பகுத்தறியுந் தன்மையதன்று. தங்கள் உடல் வலியில் குறைவுளது என்னும் எண்ணமானது, பெண்களிற் பெரும் பாலார்க்குத் தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளுதற்கான வசதிகட்கு இடமாயிருக்கின்றது. ஆடவருக்கு உறுதியான போக்குண்டு. பெண்கள் விரைவான போக்குடையவர்கள். உடலில் அவனளவு வலிமை யுடையவளல்லள்; ஆகையால், அவள் தன் சினத்திற்குப் புகலிடமாக முரடின்றி அடுக்கும் மொழிகளால் மொழிந்து வெளியிடல் கூடும். இதன் பொருட்டாக (மூன்று அங்குல நாவுடைய பெண் வெறிகொண்ட இடத்தில் ஆறு அடி உயரமுள்ள ஆடவனைக் கொல்லக்கூடு மென்ற பழமொழியும் விளங்குகின்றது. ஆடவர்களுக்குச் சினம் மிகுதியாயிருப்பதனா லும், பிழைப்புக்கு வேண்டிய செயல்களில் ஈடுபட்டிருப்பதனா லும், அடிக்கடி மிகுந்த குற்றவாளியாகின்றார்கள். ற ஆண்பிள்ளைகள், குறைப்பாட்டை மிகுதியாய் உற்று நோக்குவார்கள். பெண்கள் வல்லமையை உற்று நோக்குவார் கள், பெண்கள் வல்லமையிற் சிறந்தவர்கள். ஆண்பிள்ளைகள் சட்டம் ஏற்படுத்துவார்கள். பெண்டிர் விநயம் பாராட்டு வார்கள்; அழகைப்பற்றி மிகுதியாய் நோக்குவார்கள். பெண்கள் நயத்தையே நாடுவார்கள் என்பது பொதுவான
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/83
Appearance