பக்கம்:சிந்தனை வளம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星42 சிந்தனை வளம்

அத்தனை கட்சிகளும் இத்தனை ஆண்டுகளில் மாற்றி மாற்றிச் செய்த பிரச்சார சாகலங்களையும், மேடை வாக்குறுதி களையும், பாவனைகளையும் இக்கட்டுரைத் தலைப்பைவிடப் பொருத்தமான வேறெந்தத் தலைப்பால் குறிப்பது என்பது இதை முடிக்கும் இந்தவிநாடி வரை எனக்குப் புலப்பட வேயில்லை! ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/144&oldid=562386" இலிருந்து மீள்விக்கப்பட்டது