பக்கம்:சிந்தனை வளம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 罩岛*

வருவார்கள். ரஷ்யா என்ருல் ரஷ்யர்கள் என்று தான் நினைவுக்கு வருவார்கள்.

அது போல இந்தியா என்ருலும், இத்தியர்கள் என்பது தான் முதலில் நினைவுக்கு வர வேண்டும். ஆனல் இந்துக்கள். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், அப்புறம் இந்துக்களில் அந்த ஜாதி, இந்த ஜாதி, கிறிஸ்துவர்களில் அந்தப் பிரிவு இந்தப் பிரிவு-இவைகள் தான் இங்கு நினைவுக்கு வருகின்றன. 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாரதியார் இந்தத் தேசத்தைப் பற்றி மிகவும் தன்னம்பிக்கையோடு துணிந்து தான் பாடி விட்டுப் போய் விட்டார்! பாவம் பாரதியார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/189&oldid=562431" இலிருந்து மீள்விக்கப்பட்டது