பக்கம்:சிந்தனை வளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6s; நா. பார்த்தசாரதி

படி, ஆணுறுப்பினர், பெண்ணுறுப்பினர், காற்றுத் தடை போன்ற அபத்தமான மொழி .ெ ப ய ர் ப் பு க ளே .ெ ம |ா ழி பெயர்க்காமல் இ ரு க் க மு. டி. யு. ம். கக்கூஸ் (போர்த்துக்கீசிய வார்த்தை) என்பதை இப்போது சிலர், ஆண்கள் ஒதுக்கிடம், பெண்கள் ஒதுக்கிடம் என்று மொழிபெயர்க்கிருர்கள். இதுவும் குழப்பமானதே.

ஆடை கழற்றுதல் போன்ற நவீன நடனங்கள் நடை பெறுகிற நைட்-கிளப்"புக்குப் போகிற ஆண்கள்தான் பெண்கள் நுகர்வோர் கூட்டுறவுக் கழகம்’ அமைக்க gp1.nyth. ‘Women’s Consumer Co-operative Society u%ir பொருளை அது தருவதைவிட, நான் மேலே கூறியது போன்ற வக்கிரமான பொருளையே அது தருகிறது.

Guide Book—654.316), Tutorial—G.§rrsbC3&suá, என்பதுபோல்,மூலவார்த்தையையே ஏறக்குறையடிரான்ஸ் லிட்டரேட்' செய்தது போல் மொழி பெயர்ப்பவர்களும் சிலர் இருக்கிரு.ர்கள். ஆனால், அந்த மாதிரி நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

டிரைவரை 'ஒட்டுநர்’ என்றும், கண்டக்டரை நடத்துநர்' என்றும் மொழி பெயர்த்தாலும் பெயர்த்தார் கள், பல விநோத அர்த்தங்களே அவைகள் தருகின்றன. டிரைவர் பஸ்ஸை ஒட்டி வரும் அசுர வேகத்தைப் பார்த்து அஞ்சி நடு நடுங்கித் தெருவில் மற்றவர்கள் பயந்து ஒடுவ தால், சகல ஜீவராசிகளையும் ஒட்டுபவர் (சில சமயங்களில் இந்த உலகத்திலிருந்தேகூட) என்ற பொருளில் ஒட்டுநர்’ என்ற மொழி பெயர்ப்பு செய்யப்படுகிறது. பஸ் பிரேக் டவுன்” ஆகும் போதெல்லாம் பயணிகளை இறங்கி நடக்கச் செய்வதால் கண்டக்டரை நடத்துநர் (நடத்திச் செல்பவர்) என்றழைப்பதும் பொருத்தமாக இருக்கிறது. -

சிறப்பைத் தள்ளி விட்டு விடுவது அல்லது ஸ்டாக்கைச் சிறப்பாகத் தள்ளி விடுவது என்ற பொருள்களில் சிறப்புத் தள்ளுபடி பயன்படுகிறது. பல சமயங்களில் பஸ்ஸில் புழுக்கமாக இருப்பதால் தானே என்னவோ, காற்றுத் தடை என்று அவர்களே ஒப்புக்கொண்டு எழுதிப் போட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/62&oldid=562304" இலிருந்து மீள்விக்கப்பட்டது