பக்கம்:சிந்தனை வளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 85

அப்படி ஒரு விடிவு பிறக்கிறவரை, ஆரோக்கியமில்லா தவர்களாகவே வைத்துக் கொள்வதிலும், ஆரோக்கிய மானவர்களை விரைந்து ஆரோக்கியமற்றவர்களாக மாற்று வதிலும் நம்முடைய ஆஸ்பத்திரிகளுக்கும், சர்க்கார் அலுவலகங்களுக்கும் ஒரு போட்டி இருந்தே தீரும் என்பது என் கருத்து.

ஏனெனில், இவை இரண்டிலுமே சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நோய்களும் நோயாளிகளும் நிரம்பி இருக்கிருர்கள். ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/87&oldid=562329" இலிருந்து மீள்விக்கப்பட்டது