பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 & சிந்தாநதி விட்டால், மிஞ்சுவது என்ன? எண்னத்தின் அழகு. எண்ணத்தில் அழகு என்று சொல்கிறேன், ஒருவேளை இதுவே தான் அவளாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதோ? ஒரு சமயம அவள. ஒரு சமயம் அவன். 女 ★ ★ சிந்தா நதி திரே, சிந்தா விஹாரே..