பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 & சிந்தாநதி நம்பினால் நம்புங்கள். நம்பாட்டிப் போங்கள். in between two lines your face appeared. you know, not this face, you know. Not what I see You as you are... No face as such. But certainly a face. certainiy you. And I used to hold conversations with you. What conversation? I don't Know. But we talked and time passed into timelessness." my God! இதுதான் மோனத்தின் பாஷையா? இது தான் மோனத்தின் உருவா? எதுவுமே இல்லை. ஆனால் எல்லாமே உண்டு. இந்த நிலையை யாரேனும் புரிந்து கொள்வீர்களா? மேலும்