உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46சிந்தாநதி


ஆகையால் சிந்தனையிலும் பெரிது நான். ஆனால் நான் சிந்தனைக்கு அர்ச்சனை.

இதுவே என் ஆச்சர்யம்.

வசனா, கவிதா, வசன கவிதா,அர்ச்சனா, அக்ஷரா, அக்ஷரார்ச்சனா.

புஷ்பா, புவனா, ஸரி, ரிக, கம, பதநி - ஸா.

சிந்தா நதியின் தலை முழுக்கு ஆழத்துள், மண்டை யோட்டுள் புயல் நடுவே.