பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 57 ஒன்று nதா கலியாணப் பத்திரிகை. கோவில் உற்சவப் பத்திரிக்கை அல்ல. அசல்- Original. இகூடிவாகு வம்சமே தங்கள் வருகையைக் கோருகிறது. தசரதச் சக்ரவர்த்தி!' மற்றது பூரீராமனின் அசுவமேத யாகத்துக்கு அழைப்பு. உயிர் சீதைக்கு பதில், எதோ விக்ரஹ சமேதனாய். ராமசோகம் கவ்வுகிறது. சிந்தா நதியில் மிதக்கும் ஒரு சருகு. 必 莎 欧》 ఇట ఆస్ట్ర 4. }