உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 71


மேற்கண்ட கோட்பாடுகளை ஓரளவேனும் கடைப் பிடித்து. இவைகளுள் நீ அடங்கினால், ஓரளவேனும் உன் உள் சௌந்தர்யத்தைக் காண்பாய்.

இவை இருக்கலாம்.

அனைத்தும் வெறும் ஆசைகளாகவே

ஆனால் ஆசைகள், வக்ஷிய மலர்கள், மலர்களின் நளினங்கள் அத்தனையும் நீர்த்துப்போன நக்ஷத்ரங்களா யிருக்கலாம். ஆயினும் இவையெல்லாம் ஒரு காலத்தில் நக்ஷத்ரங்கள்.

எனக்கு மட்டுமல்ல. எல்லோருடைய நஷத்ரங்கள். எல்லோருக்கும் வான் ஒன்று.

சிந்தா நதியில் ஒரு காயிதக் கப்பல்.