பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

இ. உறுப்பு நலன்

1. செங்கயல் வரிக்கட் செவ்வாய்த் திருந்திழை கதீஜா வென்னும் மங்கை I 10:23

பத்திரக் கருங்கட் செவ்வாய்ப்

பைந்தொடி I 10:38
2. கருந்தடங் கண்ணார் I 10:46
சினவு வேல்விழி I 10:6
வரிவிழிக் கதீஜா I 16:50
சினவுவேற் கருங்கட் பாவை I 22:16
பாலைங் கடந்த கண்ணார் I 22:22
கடுத் தவழ்ந்திருண்டு சேந்த கயல்விழி கதீஜா II 4:81
3. கருங்குழல் செவ்விதழ்க் கனிவாய்த் திருமொழி I 20:23
4. கதீஜா வென்னுஞ் சிலைநுதல் I 10:34
வில்லின் மேற்பிறை தோற்றிய தெனநுதல் I 10:66
சிறை பிறை நுகல் கதீஜா I 1:23:52
சிலையென வளைந்த சிறுநுதற் கதீஜா I 1:16
....... செவ்விச் சிலைநுதல் கதீஜா II 4:47
5. ....... நூலிற் சுருக்கு நுண்ணிடைப் பொலன்றொடி திருந்திழை சுடர்மணி கதீஜா I 10:51
கொப்பென வொசிந்த நுண்ணிடைக் கதீஜா I 20:23
கொடியுடைக் கதீஜா I 20:58
வென்னுங் கொம்பு I 23:58
குலிந ருங்கதிரச் செழுவணிக் கொடியிடை கதீஜா II 1:50