பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

291


"திமிர வெங்குபிர் சுடிந்துதீ னிலை நெறி நிறுத்தி"[1]

"அழிதருங் குபிரை நீக்கி யகுமது தீனை நோக்கி" [2]

"அல்லார் குபிரைக் கடிந்தகற்றி
நறுந்தீ னடுச்கந் தனைத்தவிர்த்தார் " [3]

"சுருதி மொழித்தீன் பயிர் தழைப்பச்
சுற்றுங் குபிர்வெங் களை தீய்க்கும் " [4]

"கொதிப்படர் குபிரெனுங் குறுக லார்திர
ளதிர்ப்படர் தீன்படைக் கலத்தி னாக்கம்போ
லெதிர்ப்படுந் துன்பெனு மிருளை யுண்மகிழ்
மதிப்பெனுங் கதிரினால் மாமயத்தல் வேண்டுமால்" [5]

"மன்னுமிலமாகிக் குபிரசுற்றித் தீனிலைமை வளர்ப்பனென்றான்"[6]

"பணிபரித் துவத்த பாரிற் குபிரிருட் படல நீக்கித்
திணிசுடர் நிலாத்தீ னோங்க"[7]

"...குபிரினை யகற்றி நன்னெறி தீனினைப் பிடித்து" [8]

...வெங்குபிர் துடைத்துவண்புக ழடைந்த தீனவர்.[9]

தீன் குபிர் என்னும் அறபுச் சொற்கள் ஒருங்கே ஆளப்பட்டுள்ள பாடல்கள் வருமாறு: தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 44, தீனிலை கண்ட படலம் 163, உத்துபா வந்த படலம் 2, உசைனார் பிறந்த படலம் 14, 16, ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம்


  1. 1.சீறா.உமறு கத்தாபு ஈமான் கொண்ட படலம் 1,77,92,93
  2. 2.சீறா.உமறு கத்தாபு ஈமான் கொண்ட படலம் 1,77,92,93
  3. 3.சீறா.உமறு கத்தாபு ஈமான் கொண்ட படலம் 1,77,92,93
  4. 4.சீறா.உமறு கத்தாபு ஈமான் கொண்ட படலம் 1,77,92,93
  5. 5.சீறா.மதியை அழைப்பித்த படலம் 42
  6. 6.சீறா புத்து பேசிய படலம் 42
  7. 7.சீறா.மதீனத்தார் ஈமான் கொண்ட படலம் 1
  8. 8.சீறா.உகுமான் படலம் 24
  9. 9.சீறா.தாத்துற்றஹாக்குப் படலம் 39