பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

படலம் 76, 95, உடும்பு பேசிய படலம் 85 உத்துபா வந்த படலம் 2, 4, 19, மதியை அழைப்பித்த படலம் 166, 187, 188, தசைக் கட்டியைப் பெண்ணுருவாக்கிய படலம் 15, 31. ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம் 7, ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம் 34, ஒப்பெழுதித் தீர்ந்த படலம் 30, 34, பருப்பதராஜனைக் கண்ணுற்ற படலம் 33, அத்தாசு ஈமான் கொண்ட படலம் யாத்திரைப் படலம் 34, உகுபான் படலம் 23, வத்தான் படைப் படலம் 9, பாத்திமா திருமணப் படலம் 40, 116, 143, சீபுல் பகுறுப் படலம் 11, பதுறுப் படலம் 25, உதுகுப் படலம் 52, 96, 258, 262, அமுறாப் படலம் 14, ககுபு வதைப் படலம் 6, 43. உசைனார் பிறந்த படலம் 5, தாத் துற்றஹாக்குப் படலம் 88. முறைசீக்குப் படலம் 27, 28 57, கந்தக்குப் படலம் 82, 83. உயை வந்த படலம் 13, 19, 22, 43, 56, 89, 93. உமுறாவுக்குப் போன படலம் 29, 107 உறனிக் கூட்டத்தார் படலம் 7.

குப்ர் என்னும் வினைச் சொல்லின் பெயர்ச் சொல்லான காபிர் என்பது முஸ்லிம் அல்லாதோரைக் குறிப்பிட உபயோகிக்கப்படுகிறது. இந்தச் சொல்லும் பல இடங்களில் சீறாப்புராணத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளமையைக் காணலாம். இத்தகைய பாடல்கள் வருமாறு: புனல் விளையாட்டு படலம் 30, புகைறாகண்ட படலம் 30, கரம் பொருத்து படலம் 1, 9, 36, 40 மணம்புரி படலம் 35, தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 44. தீனிலை கண்ட படலம் 4, 9, 16, 48, 74, 76, 88, 91, 97, 120, 139, 168, மதியை அழைப்பித்த படலம் 88, 122, ஈமான் கொண்டவர்கள் ஹ்பஷீ ராச்சியத்துக்குப் போந்த படலம் 2, 3, 35, 36, பருப் பதராஜனைக் கண்ணுற்ற படலம் 1, யாத்திரைப் படலம் 8, 12, 21, 36, 50. 61, 63, 65, 67. 68, 71, 73, 15, 78, 83, 107, 119, 111, 112, மதீனம் புக்க படலம் 1, 4, உடுபான் படலம் 6, பத்னுன்னகுலாப் படலம் 8, பதுறுப் படலம் 55, 98, 115, 204, 205, 238, 254, சவீக்குப்