பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295

படலம் 2, 4, 5, அபீறாகப் வதைப் படலம் 1, 5, உகுதுப படலம் 29, 33, 37, 44, 54, 57, 17, 111, 119, 157. 1891, 91. கபுகு வதைப் படலம் 25, காத்துற்றஹாக்குப் படலம் 29, 86, சாபிர் கடன் தீர்த்த படலம் 8 முறை சீக்குப் படலம் 12, கந்தச்குப் படலம் 1, 22, 39, 49, உயைவந்த படலம் 21, 24, 27, 33, 62. 80, 88, 98. 101, 139, 140, பனீகுறைலா வதைப் படலம், 38. 47, 49, ஒட்டகை பேசிய படலம் 8, உம்முறாவுக்குப் போன படலம் 41, 42, 45, 61, 65, 70, 73, 74, 75, 76, சல்மா பொருத படலம் 90.

இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் உம்மத் என்பது மற்றொரு முக்கியமான அற்புச் செல்லாகும். மக்கள் தொகுதி, இனம் என்னும் பொருளைக் கொண்டது இச்சொல் திருக்குர் ஆனிலே பல இடங்களில் இச்சொல் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். (143, 218, 3:104; 110, 113; 4:41; :51, 69; 6: 108; 7:38) அல்லாஹ வின் ப்ெத வீகக் கட்டளையின் அடிப்படையில் மதீன மா நகரை அடைந்த பின்னர் அண்ணல் நபி (சல்) அவர்கள் தங்களை பின்பற்றிய மக்களை ஒர் உம்மத்தாக மக்கள் தொகுதியாக தத்தமக்கே உரிய சட்டதிட்டங்களையும் பிரமானங்களை யும் கொண்ட சுதந்திரமான மக்கள் கூட்டமாக அமைக்க வழி வகுத்தார்கள். இதன் பயனாக இன்றும் முஸ்லிம்கள் நபிகள் பெருமானார் (சல்) அவர்களின் உமமத்து முகம்மது -முகம்மது நபி (சல்) அவர்களைப் பின்பற்றுபவர்கள் என வழங்கப்படுகிறார்கள்.

சீறாப்புராணத் தி ல் உம்மத், என்னும் இந்த அறபுச் சொல் அதே கருத்தில் ஆளப்பட்டுள்ளதைக் காணலாம். அண்ணல் நபி (சல்) அவர்களைக் கண்ணுற்ற இசுறா என்னும் பண்டிதர், அவர்களின் எதிர் காலத்தைப்பற்றி தீர்க்க தரி சனமாகக் கூறினார். உலகத்திலே முகம்மது என்னும் பெயரை உடைய ஒருவர் தோன்றுவார், அவர்களுக்குப் பின்னர் ஒருநபியும் இருக்கமட்டார். அவர்களைப்பின்பற்றும்