பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

õ6ህበT

Ꮬ$ᏯaIᎢ&Ꭾ

காபூறு

காமத்து

கிஜூறத்

குப்பாயம்

$ 40

சகுபுவதைப் படலம் 39, உகுதுப் படலம் 69.

-ஹயிர் என்னும் அரபுச் சொல்லே கயிறு

என வந்துள்ளது நன்மை என்னும் பொருளிலே ஹய்ர் என்பது கயிறு என வந்துள்ளது. முறைசீக்குப் படலம் 51.

-உரிய நேரத்தில் ஒரு தொழுகையை நிறை வேற்ற முடியாமல் போய்விட்டால் அது கலாவாகி விட்டது என்று முஸ்லிம்கள் அழைப்பர். அஸர்தொழுகை கலாவானது இங்க குறிப்பிட ப்படுகிறது. உயை வந்த

படலம் 89.

-முடிவுற்றது என்னும் பொருளில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. விடுதலை பெற்றது என் பதையும் குறிப்பதாக அமைந்துள்ளது. தலை முறைப் படலம் 44.

-அம்றாத்துணியின் பெயர். பதுறுப்படலம்

19.

-அதான் என்னும் பாங்கு சொல்லி முஸ்லிம் களைத் தொழுகைக்கு அழைத்த பின்னர் உடனடியாகத் தொழுகை ஆரம்பிக்கப் போகிறது என்பதை அறிவிக்கவே காமத்து ஒலிக்கப்படும். அசனார் பிறந்த படலம் 14.

--மக்கமா நகரிலிருந்து மதீன மாநகருக்கு அண்ணல் நபி (சல்) அவர்கள் சென்ற நிகழ்ச்சியே ஹிஜ்றத் என வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியிலிருந்தே முஸ்லிம் ஆண்டு ஆரம்பிக்கிறது. உசைனார் பிறந்த படலம் 1.

- ஒரு வகையான உடுப்பு. கழுத்திலிருந்து பாதம் வரை அணியும் ஓர் ஆடை வகை.