பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

துல்புக்காறு __ வாளின் பெயர், பதுறு படலம் 242.
நசிறானி __ கிறித்தவர்களைச் சுட்டப் பயன்படுத்தப்படும் அறபுச் சொல் இலாஞ்சனை தரித்தப் படலம் 48, 49, 51. புகையறா கண்ட படலம் 16, 26, 41: 43. பாதை போந்த படலம் 29, ஷாம் நகர் புக்க படலம் 36 கரம் பொருத்து படலம் 66 ஊசாவைக் கண்ட படலம் 6
நபி __ தீர்க்கதரிசி என்று பொருள்படும். கடவுள் வாழ்த்துப் படலம் 17; நகரப்படலம் 17, தலைமுறைப் படலம் 11, 52; நபியவதாரப் படலம் 1.87-92; பாதை போந்த படலம் 31: நபிப் பட்டம் பெற்ற படலம் 1,58, 54: தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 8, 12, 25, 35, 39; தீனிலை கண்ட படலம் 1, 102, 121, 157; உமறு கத்தாபு ஈமான், கொண்ட படலம் 1, 58, 90, 92: உடும்பு பேசிய படலம் 1, 4, 7, 8, 9, 15, 18, 19. 21, 34, 35, 36, 39; மதியை அழைப்பித்த படலம் 30, 36, 50, 84, 108, தசைக் கட்டியைப் பெண்ணுருவாக்கிய படலம் 1, 4, 35; ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம் 1, 18, 37; ஹபஷா ராச்சியத்துக் குப் போந்த படலம் 1, 8, 36; மானுக்குப் பிணை நின்ற படலம் 61; ஈத்தங்குலை வர வழைத்த படலம் 1, 2, 26, 11: புத்துப் பேசிய படலம் 1, 2, பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம் 11, 14, 16 பருப்பத ராஜனை கண்ணுற்ற படலம் 8: அத்தாசு ஈமான் கொண்ட படலம் 9.