பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

ஹக்கன்

ஹபீப்

ஹலிபு

$46

- உண்மையானவன் என்பறு இதன் பொருள்,

அல் ஹக் என்பது அழகு திருநாமங்களுள் ஒன்று. திருக்குர் ஆன் 4:26. ககுபத்துல் லாவை நோக்கித் தொழுத படலம் 5, முறைசீக்குப் படலம் 28, கவுலத்தை விடடுக் கூடின படலம் 1,

தோழர் என்று பொருள்படும். நபிகள் பெருமானாரைக் குறிக்க உபயோகப்படும் ஒரு சொல். கடவுள் வாழ்த்துப் படலம் 5: தலைமுறைப் படலம் 3 இசுறா காண் பட லம் 33, 54; உமறுகத் தாபு ஈமான் கொண்ட படலம் 58, மானுக்குப் பிணை நின்ற படலம் 13, கபுகாபுப் படலம் 71, பாத்திமா திரு மணப் படலம் 13.7, பதுறுப் படலம் 113; உகுதுப் படலம் 77, 121, 180, 212, 241, ககுபுவதைப் படலம் படலம் 52, 71; தாத் துற்றஹாக்குப் படலம் 83, முறைசீக்குப் படலம் 9; கந்தக்குப் படலம் 63; உயை வந்த படலம் 32; பனிகுறைலா வதைப் படலம் 13, 23; செயினபு நாச்சியார் கலி யாணப் படலம் 7: மழையை அழைப்பித்த படலம் 10: அந்தகன் படலம் 3: உமுறாவுக் குப் போன படலம் 32, 40, 69, 109,

- ஒரு வாளின் பெயர், பதுறுப் படலம் 17.

சீறாப்புராணத்தில் இடம் பெற்றுள்ள அறபுச் சொற் களுள் முக்கியமான ஓர் இடத்தை வகிப்பது அல்லாஹ் என்னும் சொல்லேயாகும். இச்சொல்லை வேறொரு மொழி யில் மொழி பெயர்க்க முடியாது. எனவே அந்தச் சொல் எல்லாம் வல்ல இறைவனைக் குறிக்க அவ்வாறே உபயோகிக்க வேண்டியிருக்கிறது. அல்லாஹ்வின் சிறப்பியல்புகளையும், அவனது அழகுத் திருநாமங்களையும் பெருமளவில் உமறுப்