பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

399


1888 கல்விக்களஞ்சியப்பா புலவர்: சீறா வண்ணமும் சித்திரக் கவிகளும், சென்னை, ராபின்சன் பிரஸ்.

I890 காதிரசனா மரைக்காயர் உரை சீறா நபியவதாரப் படலம், உரைகடிலகம். சென்னை, கலாரத்நாகரம்.

1894 செயிக் முகமது லெப்பை, சீறா விளக்கு. சென்னை ரிப்பன் அச்சுக்கூடம்.

1900 கண்ணகுமதுப் புலவர். பதி: சீறாப்புராணம் சென்னை; பத்மநாப விலாச அச்சுக்கூடம்.

1902. செய்குத்தம்பிப் பாவலர் உரை. சீறாப்புராணம்; முதற்பாகம். சென்னை, பத்மநாப விலாச அச்சுக் கூடம்.

1907 -

1903-சீறாப்புராணம் இரண்டாம் பாகம்.

1910 பாவா முகியித்தீன். சீறா வெண்பா, நபியவதாரப் படலம். மதுரை, தமிழ்ச் சங்க முத்திரைசாலை.

1951 ஷாஹுல் ஹமீது லெப்பை, நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம் (சீறா வசனம்) பதி. சென்னை, எம்.ஏ ஷாஹூல் ஹமீது-சன்ஸ்.

1958 அப்துஸ் ஸமது அ. ஸ. சீறா இன்பம், மணிவிளக்கு பதிப்பகம், சென்னை.

196I ஸுபைர், அப்துல் காதர், உரை: பதுறுப்படலம், சென்னை ரமணி பப்ளிகேஷன்ஸ்,

1965 நூர் முகம்கது உமறு தரும் சீறா. சென்னை, ஹபீப் நூலகம்.

-சீறாப்புராணம், விலாதத்துக் காண்டம். சென்னை யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்.

-சீறாப்புராணத்திலிருந்து சில பாடல்கள். சென்னை, யுனிவர்ஸல் பட்ளிஷர்ஸ்.

1974 நாச்சிகுளத்தர், பதி. சீறாப்புராணம், சென்னை, திரீயெம் பப்ளிஷர்ஸ்.