பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

420


"உடுத்த பூழியில் புதைமணி னஎ உடல் ஒடுங்கி
வடித்த கண்ணில் நீர் ஒழுகிட இருந்தமொன் மயிலை" , [1]

"புடங்கொள் வங்கம தாய்நினைவு உருகினான்." [2]

"அங்கியில் கிருமியொத்து அறிவு போக்கினார்". [3]

"மதியின் மிக்கவர் ஒருவரால் வருங்கிளை யனைத்தும்
கதியும் வெற்றியும் வீரமும் பெறுவர் அக் கதைபோல்
புதிய பேரொளி முகம்மதின் மண வினைப் பொருட்டால்
பதியும் வீதியும் மாடமும் மணம்படைத் தனவே." [4]

"தன்னிலைமை தவறாத முதியோரை எவரேனும் சாரில் வாய்ந்த
நன்னிலைநற் குணம் அறிவு பெறுவரேனும்
பழமொழியை நவிற்றிற்று அன்றே." [5]

"புன் மைகவர் வஞ்சகநெஞ் சினங்க்குமறை
தினந்தோறும் புகட்டி னாலும்
நன்மை பயவாரெனும் சொல் பழமொழியைப்
புதுக்குவன் போல்......". [6]


"என்போலும் சிறியர் பெரும் பழியடுத்த
குறைபிழை ஆயிரம்செய் தாலும்
பொன்போலும் மனப்பெரியோ பொறுப்பாரெனும் மொழி......." [7]

  1. 1. சீறா நபியவதாரப் படலம் 47
  2. 2.சீறா நபியவதாரப் படலம் 21
  3. 3.சீறா தீனிலை கண்ட படலம் 128
  4. 4.சீறா மணம்புரி படலம் 31
  5. 5 .சீறா மணம்புரி படலம் 38
  6. 6.சீறா சுறாக்கத்துத் தொடர்ந்த படலம் 34
  7. 7.சீறா சுறாக்கத்துத் தொடர்ந்த படலம் 45