பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எங்களுடைய
அப்பா




எங்களுடைய அப்பா—அவர்
என்றும் அணிவார் ஜிப்பா.

எங்களுடைய அம்மா—அவள்
எதுவும் தருவாள் சும்மா.

எங்களுடைய தங்கை—அவள்
இனிய பெயரோ மங்கை.

எங்களுடைய தம்பி—அவன்
என்றும் தங்கக் கம்பி.

எங்களுடைய பாட்டி—அவள்
எவர்க்கும் தருவாள் பேட்டி!

9