தங்கம் போலப் பளப ளென்றே ஆப்பிள் இருக்குது. தங்கைப் பாப்பா கன்னம் போலே ஆப்பிள் இருக்குது. எங்கள் ஊருச் சங்தையிலே ஆப்பிள் விற்குது. எனக்கும் உனக்கும் வாங்கித் தின்ன ஆசை இருக்குது.
13