பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சின்னஞ்சிறு பாடல்கள்.pdfஇன்பமாக உண்ணலாம்


வாழைக்காய் வேணுமா?
வறுவலுக்கு நல்லது.

கொத்தவரை வேணுமா?
கூட்டுவைக்க நல்லது.

பாகற்காய் வேணுமா ?
பச்சடிக்கு நல்லது.

புடலங்காய் வேணுமா ?
பொரியலுக்கு நல்லது

தக்காளி வேணுமா ?
சாம்பாருக்கு கல்லது.

ஃ,
இத்த னையும் வாங்கினால்,
இன்றே சமையல் பண்ணலாம்.

இன்றே சமையல் பண்ணலாம்.
இன்ப மாக உண்ணலாம்.

14