பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணைமூட மாட்டாராம்.
கால்கடுக்க நிற்பாராம்.
சின்னப்பிள்ளை கூட்டத்திலே
செல்லமாக இருப்பாராம்.

மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை
மரப்பாச்சி மாப்பிள்ளை.


சின்னஞ்சிறு பாடல்கள்.pdf
18