பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பந்து உண்டு, பட்டம் உண்டு.
பம்பரமும் கூட உண்டு.
இன்னும் அந்தப் புத்தகத்தில்
எத்தனையோ படங்கள் உண்டு !

அப்பா வாங்கித் தங்தது
அருமை யான புத்தகம்.
அதில் இருக்கும் படங்களோ
ஆஹா, மிக அற்புதம் !



20