தின்றேன் நிறையத் தோசை—மேலும் தின்னத் தானே ஆசை. என்ன செய்வேன்? வயிற்றில்—துளி இடமும் இல்லை, இல்லை !
26