பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.பச்சைக் கோலி போலவே
பளபளப்பாய் இருக்குமாம்.
நிச்ச யமாய் வாயிலே
எச்சில் ஊறச் செய்யுமாம்.

திராட்சைப் பழம்—நல்ல
திராட்சைப் பழம்.
தின்னத் தின்ன இனிமையான
திராட்சைப் பழம்.


சின்னஞ்சிறு பாடல்கள்.pdf
30