பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


மாம்பழமாம் மாம்பழம்.
மல்கோவா மாம்பழம்.

சேலத்து மாம்பழம்.
தித்திக்கும் மாம்பழம்.

அழகான மாம்பழம்.
அல்வாபோல் மாம்பழம்.

தங்க நிற மாம்பழம்.
உங்களுக்கும் வேண்டுமா?

இங்கே ஒடி வாருங்கள் :
பங்கு போட்டுத் தின்னலாம்.

2