பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv


திருக்கிறார். அவருடைய இத்திறமையை இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகள் மூலமும் நன்கு உணர முடியும்.

கார்க்கியின் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழில் வெளியிடும் பயனுள்ள பணியை மேற்கொண்ட நெல்லை பப்ளிஷிங் ஹவுஸினர் போற்றுதலுக்கு உரியவர்கள். அந்த நற்பணியில் எனக்கும் பங்கு அளித்ததற்காகப் பதிப்பகத்தினருக்கு எனது இதய பூர்வமான நன்றியை அறிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் அன்பர்களின் ஆதரவு பதிப்பகத்தாரின் இலக்கிய முயற்சிகளுக்குத் தொடர்ந்து கிட்டி, அவர்களின் ஆர்வத்தை வளர்க்க உதவும் என்று நம்புகிறேன்.

வல்லிக்கண்ணன்