பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gð - ஆர்ல்ோல் தம்பதிகள் "நான் அந்த மாணவைேடு வர்சஸ்தலத்துக்குப் போனேன்' என்று அவன் சிறிது கோபத்தோடு சொன்னன். காலரா வாசஸ்தலத்துக்கா?” என்று ஆச்சரியத் தோடு கேட்டாள் மேட்ரோன. பிறகு பயம் கலந்த ரகசியக் குரலில் விசாரித்தாள் அங்கே ரொம்பப் பேர். இருக்கிருர்களோ?” என்று. "ஐம்பத்து மூன்று பேர், கம்ம் வாத்தியக்காரனேயும் சேர்த்து. சிலர் சுகம் அடைந்து விட்டார்கள். இப்ப்வே அவர்கள் எழுந்து கடமாடுகிருர்கள். ஆனல் மஞ்சள் பூத்து எலும்பும் தேர்லுமாய் இருக்கிறர்கள்." காலரா கண்டிருந்த ஆட்களா அவர்கள்? நான் கம்ப வில்லை. சும்மா மேற்பார்வைக்காக அவர்கள் வேறு சிலரை யும் சேர்த்து வைத்திருக்கலாம். தங்களால் அவர்களைக் குணப்படுத்த முடிந்தது என்று ஊராருக்குக் காட்டு வதற்காக." 'நீ ஒரு முட்டாள்” என்று கிரிகரி வெடுக்கெனச் சொன்னன். அவன் கண்களில் கோபக் கனல் தெறித்தது. "இங்கே இருக்கிற நீங்கள் எல்லோருமே தடிமூளை பெற்ற வர்கள்தான். மடையர்கள். அறிவிலிகள். இதுதான். உங்கள் உண்மை கிலே. இத்தகைய மரமண்டையர்களோடு வாழ்ந்தாலே போதும்-ஒருவனேச் சாகடிக்க அதுவே போதுமானது. உங்களுடைய கனத்த மண்டைகளுக் குள்ளே எவனும் எந்த விஷயத்தையும் திணித்துவிட முடியாது' என்ருன். மறுபடியும் கிரப்பி வைக்கப்பட் டிருந்த கிளாசை வேகமாகப் பற்றி எடுத்துக்கொண்டு, அவன் மீண்டும் பேசா நிலை பெற்றன்.