பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் ĝi! இவ்வளவு ஞாைேதயம் உனக்கு எங்கேதான் ஏற் பட்டதோ' என்று சூடாக மொழிந்த மேட்ரோன, பெருமூச்சு உயிர்த்தாள். அவன் ஒன்றும் பேசவில்லை. கிட்ட நெருங்க முடியாத படி கடுமையும் சிந்தனே கிலேமையும் பெற்றிருந்தான் அவன். குளிர்ந்து கொண்டிருந்த ஸ்மோவார் ஈழை. இழுத்த சிறு இசை பாடியது. வர்ணம், கார்பாலிக் ஆளிட், கிளறிவிடப்பட்ட குப்பைக் கிடங்கு ஆகியவற்றின் காற்ற அலைகள் ஜன்னலின் வழியே மிதந்து வந்தன. மாலை, மயக்கமும் காற்றங்களும் ஸ்மோவாரின் மெல்லிய இரைச்ச லும் கூடிக் கலந்து நிலவின. கரிய அடுப்பின் வாய், கிடைக்கக் கூடிய முதல் சங்தர்ப்பத்திலேயே அவர்களே லபக்கென விழுங்கிவிடக் காத்திருப்பது போல், அவனையும் அவன் மனைவியையும் நோக்கிக் கோபமாய் திறந்து கிடந்தது. அந்தத் தம்பதிகள் அவரவர் சர்க்கரைத் துண்டு களைப் பற்களால் கடித்து கொறுக்கினர்கள் கிண்ணங் களில் ஓசை எழும்படியாகக் கலக்கினர்கள் தேநீரை விழுங்கினர்கள். மேட்ரோன அடிக்கடி பெரு மூச்சு விட்டாள். கிரிகரி தன் விரல்களினல் மேஜை மீது கொட் டிக் கொண்டிருந்தான். "அது மாதிரியான சுத்தத்தை நீ இதுவரை பார்த்து இருக்கவே மாட்டாய்' என்று எதிர் பாராத் விதத்தில் பேச்செடுத்தான் அவன். அங்கே வேலை செய்கிற ஒவ்வொரு ஆளும் வெள்ளே வெளேர் என்று உடுப்பு அணிந்திரிக்கிருர்கள். சீக்காளிகளே கிமிஷத்துக்கு கிமிஷம் குளிப்பாட்டுகிருர்கள். ஒயின் கொடுக்கிருர்கள். ஒரு பாட்டில் இரண்டரை ரூபிளாக்கும். அவர்கள் சாப் பிடுகிற சாப்பாடு? அதன் வாசனையை ஒரு மூச்சு இழுத் தாலே போதும் நம் வயிறு நிரம்பிவிடும். அவர்களைக்