பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#ŐÚ ஆர்லோவ் தம்பதிகள் மற்றவர்களின் பாதையில் குறுக்கிடுவதிலேயே வெற்றி கண்டார்கள். பிறர் தன்னேக் கோபித்து அதட்டினல் அது கியாயம் ஆகும்; திறமையில்லே என்பதற்காகச் சுடு சொல் பெறத் தான் அருகதையானவனே என்று கிரிகரி அநேக தடவைகள் கருதினன். ஆலுைம் ஒருவர் கூட அவனே அதட்டாமலிருந்தது அவனுக்குப் பெரு வியப்பு அளித்தது. டாக்டர்களில் ஒருவர்-கறுப்பு மீசையும் வளைந்த மூக்கும், வலது புருவத்துக்கு மேலே பெரிய மச்சம் ஒன்றும் பெற்றிருந்த கெட்டை மனிதர்-ஒரு கோயாளியை குளிக்குமிடத்தில் சேர்ப்பதற்கு உத வி புரியும்படி கிரிகரியை ஏவினர். அவனது கைகளினூடாக மிகுந்த பலத்தோடு பற்றி அந்தச் சீக்குக் காரனே கிரிகளி துரக்கிய போது அவன் கூச்சலிட்டு வேதனையால் முகம் சுளித்தான். - "அவனே துண்டு துண்டாக முறிக்க வேண்டாம், நண்பரே. முழுசாக அப்படியே அவனே ஸ்நானத் தொட்டி யில் வைத்து விட வேண்டியது தான்' என்று கம்பீர மாகச் சொன்னர் டாக்டர். - கிரிகரி வெட்கம் அடைந்தான். நீண்டு மெலிந்து காணப்பட்ட நோயாளி வலுவில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு பேசினன். இவன் இந்த வேலைக்குப் புதுசு. இன்னும் சரியாகக் கற்றுக் கொள்ள வில்லை' என்ருன். ஆர்லோவ் தம்பதிகள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந் ததும், வயது முதிர்ந்த டாக்டர். ஒருவர் அவர்களுக்குப் போதித்தார். சாம்பல் நிறமுள்ள கூரிய தாடியும், மின்னும் பெரிய கண்களும் உடையவர் அவர். கோயாளி களே எவ்வாறு கவனிப்பது, ஒரு இடத்திலிருந்து வேறு