பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஆர்லோவ் தம்பதிகள் "மெர்குரி பைகுளோரைட்!” என்று ஒரு டாக்டர் கத்தினர். வெங்ர்ே!" என்று கட்டளை யிட்டான் மாணவன் ஒருவன். மெலிந்து தோன்றிய அவனது கண் இமைகள் சிவந்தும் வீங்கியுமிருந்தன. ாரப், உன் பெயர் என்ன? ஆர்லோவா? இவன் கால்களேத் தேய்த்து விடு. இப்படித் தேய். சரிசரி, அப் படித்தான். மெதுவாக தோலே உரிக்க வேண்டிய அவசியம் இல்லையே” என்று வேருெரு மாணவன், எவ்வாறு உடம்பைத் தேய்த்து விடுவது என்பதுபற்றி இரிகரிக்கு எடுத்துச் சொன்னன். நீண்ட தலே முடியும், முகத்தில் அம்மைத் தழும்பும் பெற்றிருந்தான் அவன். "இன்னுமொரு நோயாளியைக் கொண்டு வந்திருக் இருர்கள்' என்று யாரோ ஒருவன் அறிவித்தான். "அவனே உள்ளே எடுத்து வா, ஆர்லோவ்.” கிரிகரி-குழம்பி, வேர்த்து, கண்ணுெளி மழுங்க, மனம் தெளிவற்று விட- தனது ஆற்றலுக்கு ஏற்பச் செயல் புரிந்தான். சில சமயங்களில், அவன் தான் கண்டு உணர்ந்த அனுபவங்களில்ை பரவசமடைந்து தன்னிலை மறந்து போவதும் உண்டு.மண் கிறம் பெற்ற முகங்களில் கண்ணுடி போல் மினுங்குகிற கண்களேச் சுற்றிலும் படர்ந்த பச்சைப் புள்ளிகள், சீக்கினல் சீவிச் சிதைக்கப் பட்டது போல் காட்சி தந்த அங்கங்கள், பிசு பிசுக்கும் காற்றமும் உள்ள சருமம், லேசாக உயிர் தொக்கி கிற்கும் உடல்களின் பயங்கரமான துடிப்புகள்-இவை எல்லாம் அவன் இதயத்தில் வேதனையும் வயிற்றில் கரைச்சலும் ஏற்படுத்தின.