பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஆர்லோவ் தம்பதிகள் "அவனுக்குக் கொஞ்சம் ஒயின் கொடு' என்று உரத்துக் கூறினர் டாக்டர் வாஷென்கோ. கிரிகரி வேலையில் முனைந்ததும், அங்குள்ள கிலேமை முதன் முதலில் தோன்றியது போல அவ்வளவு பயங் கரமாகவும் வெறுப்பூட்டுவதாகும் இல்லை என்பதைக் கண்டான். குழப்ப கிலே என்று தான் கருதியது உண்மை யில் அறிவுள்ள பெரிய சக்தி ஒன்றின் ஒழுங்கான வேலை முறையேயாகும் என்பதையும் அவன் புரிந்து கொண் டான். எனினும், போலீஸ்காரனப் பற்றிய நினைவு அவனுக்கு எழுகிற போதெல்லாம் அவன் தேகம் கடுங்கும்: அவன் திருட்டுத்தனமாக ஜன்னலுக்கு வெளியே முற்றத் தை நோக்கிப் பார்வை எறிவான். அவன் இறந்து போனன் என்றே கிரிகளி நம்பினன். ஆனலும் அந்த கம்பிக்கை ஊசலிட்டுக் கொண்டிருந்தது. அந்தப் போலீஸ் காரன் திடீரென்று குதித்தெழுந்து கூப்பாடு போட்டால் என்ன செய்வது? முன்னெரு தடவை காலராவுக்குப் பலியானவர்கள் தங்கள் சவப்பெட்டிகளிலிருந்து மேலே பாய்ந்து வெளியே ஒடி விட்டார்கள் என்று யாரோ சொல்லக் கேட்டிருப்பதை இப்போது அவன் கினைத்துக் கொண்டான். - - அவனுடைய எண்ணங்கள் அவன் மனேவியை காடி அடிக்கடி ஓடின. அவள் அதை எப்படி ஏற்றுக் கொண்டிருக்கிருளோ? சில சமயம் தன் வேலையை விட்டு விட்டு கள்ளத்தனமாக அங்கே போய் மேட்ரோனுவைச் சிறிது நேரம் சக்திக்க வேண்டும் எனும் ஆசை அவனுள் சட்டெனத் தோன்றி மறையும். ஆயினும் இத்தகைய ஆசைத் துடிப்புகளினல் அவன் வெட்கமே அடைந்தான். "தீவிரமாக உழைத்து உன்னே நீயே தேய வைத்துக் கொள், தடிப் பெண்ணே! இந்த இடத்தில் கேன்முக